close
Choose your channels

'குக் வித் கோமாளி' பிரபலத்தின் மனைவி புகைப்படம்: இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா?

Saturday, February 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்’களும், கோமாளிகளும் பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விட்டனர் என்பதும் நான்ஸ்டாப் காமெடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்குநாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜே ரக்சன் தனது மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதிலும் தனது மனைவியுடன் பத்து வருடத்திற்கு முன் எடுத்த புகைப்படம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ரக்சனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் பத்து வருடத்திற்கு முன் அவர் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.