close
Choose your channels

தனுஷின் அடுத்த பட டைட்டில் இதுவா? பீரியட் படம் எனவும் தகவல்

Saturday, April 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இந்த படம் கடந்த 1930ல் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் கொண்டது என்றும் கூறப்படுகிறது .

தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’கேப்டன் மில்லர்’ என்று கூறப்படுகிறது. இது ஒரு பான் - இந்தியா படம் என்றும் கடந்த 1930ல் நடந்த கதை என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது ’வாத்தி’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு அவர் அருண் மாதேஸ்வரன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.