close
Choose your channels

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

Friday, March 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள அடுத்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது

ஜீவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’செல்பி’. இந்த படத்தை தமிழகத்தில் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் நடித்து இசையமைத்துள்ள இந்த படத்தில் கவுதம் மேனன், வர்ஷா வர்ஷா பொல்லாமா , வித்யா ப்ரதீப், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், சுப்பிரமணியம் சிவா , தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.