close
Choose your channels

நான் அஜித்தை காப்பி அடிப்பேன்! இயக்குனர் சிவா

Friday, July 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'விவேகம்' படத்தின் இயக்குனர் சிவா, அஜித்தின் பட இயக்குனர் என்பதையும் தாண்டி அவருடைய சிறந்த நண்பர்களில் ஒருவராக உள்ளார். அவருடன் திரைப்படம் குறித்து பேசுவதையும் தாண்டி பல விஷயங்களையும் பேசி பகிர்ந்து கொண்டிருப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அஜித்துடன் நிறைய ஆன்மீக விஷயங்கள் குறித்து தான் பேசியதாக கூறிய சிவா, பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் அஜித் கூறும் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும் என்றும், அத்தகைய விஷயங்களை நானும் அவருடைய அனுமதியுடன் காப்பியடித்து பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்
மேலும் அஜித்துடன் இதுவரை அரசியல் குறித்து பேசியதில்லை என்றும் அரசியல் குறித்து பேசுவதை இருவருமே விரும்பியதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.