close
Choose your channels

ஜி.வி.பிரகாஷின் 'கிக்'ஐ பாராட்டிய இளையதளபதி

Friday, November 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இளையதளபதி விஜய் இன்று ஜி.வி.பிரகாஷை போனில் அழைத்து இந்த படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
விஜய்யின் பாராட்டு தன்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இந்த படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருவதாக வெளிவந்துள்ள செய்தியால் தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.