close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் சிம்புவின் கேரக்டர்

Wednesday, January 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் சில ஆச்சரியமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

'இந்தியன்' படத்தில் சேனாதிபதி, சந்துரு ஆகிய இரண்டு கேரக்டர்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில் அந்த இரண்டு கேரக்டர்களும் 'இந்தியன் 2' படத்திலும் தொடரும் என தெரிகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் பேரன் கேரக்டரில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருடன் முதல்முறையாக இணையவுள்ள சிம்புவுக்கு இந்த படம் நல்ல அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.