close
Choose your channels

மாலத்தீவில் 'இந்தியன் 2' நடிகை: சூடேற்றும் கிளாமர் புகைப்படங்கள்!

Thursday, November 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்யும் சூடேற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

‘இந்தியன் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள நிலையில் பிகினி உள்பட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகின்றன.

குறிப்பாக அவர் பிகினி உடையில் இருக்கும் சூடேற்றும் புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ஏற்கனவே தமிழ் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகைகள் மாலத்தீவு சென்று கிளாமரில் கலக்கிய நிலையில் தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் தனது பங்கிற்கு மாலத்தீவில் கிளாமரில் கலக்கி வருகிறார்.

நடிகை ராகுல் பிரீத் சிங் தற்போது ‘இந்தியன் 2’ , ‘அயலான்’ உள்பட ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.