close
Choose your channels

கமல்ஹாசனின் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் தேதி இதுதான்

Wednesday, October 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் வெகுவிரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகத்தினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் 63வது பிறந்த நாள் அன்று அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஸ்திரமற்ற ஆட்சியின் கீழ் உள்ள தமிழக மக்களுக்கும் ஒரு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது. கமல்ஹாசனின் திரையுலக வெற்றி, அரசியலிலும் தொடர வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.