close
Choose your channels

ராகவா-ஓவியாவின் 'காஞ்சனா 3' ரிலீஸ் குறித்த தகவல்

Thursday, August 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் 'காஞ்சனா 3' திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருநாள் விடுமுறை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, கபீர்சிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.