close
Choose your channels

பாரதிராஜாவின் பண்ணைவீட்டில் கார்த்தி: வைரல் புகைப்படம்!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடிகர் கார்த்தி இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

நடிகர் கார்த்தி தற்போது முத்தையா இயக்கி வரும் ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது என்பதும், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் இந்த படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டம் சின்னமனூர் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் கார்த்தி, சூரி, மற்றும் கருணாஸ் ஆகியோர்களுடன் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே பாரதி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.