close
Choose your channels

லெஜண்ட் சரவணாவின் மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப்,  கைதட்டி பாராட்டிய தமன்னா: வைரல் வீடியோ

Thursday, August 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லெஜண்ட்சரவணா நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ‘தி லெஜண்ட்’ படத்தின் ஆடியோ விழாவில் மேடையில் லெஜண்ட் சரவணன் ஆடிய நடனத்தை பார்த்து நடிகை தமன்னா கைதட்டி பாராட்டிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த விழாவில் நடன இயக்குனர் சாண்டி, மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப்ஸ் உள்பட ஒருசில ஸ்டெப்ஸ்களை லெஜண்ட் சரவணனுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அதனை உடனே கேட்ச் செய்த சரவணன், அவர் சொல்லி கொடுத்த ஸ்டெப்ஸ்களை மேடையிலேயே சூப்பராக ஆடி அசத்தினார் .

இந்த நடனத்தை பார்த்து இந்த விழாவுக்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, ஹன்சிகா உள்பட நடிகைகள் கைதட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.