close
Choose your channels

கவர்ச்சி உடையணிந்து உடற்பயிற்சி: 47 வயது சிம்பு பட நடிகையின் வீடியோ வைரல்

Sunday, December 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மன்மதன்’, பிரபாஸ் நடித்த ’சாஹோ’, ஜிவி பிரகாஷ் நடித்த ’அடங்காதே’ போன்ற தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை மந்திராபேடி. இவர் சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் உள்ள புக்கட் என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றபோது அங்கு தான் தங்கியிருந்த ஹோட்டலில் உடற்பயிற்சி செய்த கவர்ச்சி வீடியோவை தனது சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

47 வயதில் வயதிலும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வரும் நடிகை மந்திரா பேடிக்கு நெட்டிசன்கள் ஒருபக்கம் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999ஆம் ஆண்டு ராஜ்கவுசல் என்ற இயக்குனரை மந்த்ராபேடி திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.