close
Choose your channels

வணிகரீதியாக படம் எவ்வளவு வசூல் கொடுக்கிறது என்பதை நாம் பார்க்கக்கூடாது - மணிரத்தினம்

Saturday, June 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர் . முக்கியமாக இன்றைய முக்கிய இயக்குனர்களான வெற்றிமாறன் , மணிரத்தினம் , ரிஷாப் செட்டி ஆகியோர் பங்குபெற்றனர் .

அப்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் இன்று ஒரு படம் வணிகரீதியாக வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது ,அந்த அழுத்தம் இயக்குனர்கள் மீது அதிகம் இருக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் "வணிகரீதியாக படம் எவ்வளவு கொடுக்கிறது என்பதை நாம் பார்க்கக்கூடாது .

அதை வியோகிஸ்தர்கள் மற்றும் தயரிப்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள் . ஒரு இயக்குனராக நான் பார்ப்பது என்னவென்றால் ஒரு படம் எனக்கு இன்னொரு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று கொடுக்கக்கூடிய அளவுக்கு வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பது தான் " என்று கூறினார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.