close
Choose your channels

கஜா புயல் நிவாரண களத்தில் இறங்கிய மும்தாஜ் ஆர்மிகள்

Monday, November 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர், நடிகைகளும், அவர்களது ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் தன்னலம் கருதாது நிவாரண பணிகளை செய்து வருகின்ரனர்.

அந்த வகையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மும்தாஜின் ரசிகர்களான மும்தாஜ் ஆர்மியினர் இன்று கஜா பாதித்த மாவட்டங்களுக்கு சென்று நிவாரண உதவிகள் செய்தனர்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கொண்ட அட்டைப்பெட்டிகளை மும்தாஜ் ஆர்மியினர் கொண்டு சென்றனர். அந்த அட்டைப்பெட்டியில் மும்தாஜ் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.