close
Choose your channels

நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென வந்த போலீஸ்.. என்ன ஆச்சு விஜய் டிவி புகழ்?

Thursday, August 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் நடந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென காவல்துறையினர் வந்து விசாரணை செய்து கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. காவல்துறையினர் விசாரணையின் போது விஜய் டிவி புகழ் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று ’ரெடி ஸ்டெடி போ’. இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அதில் புகழ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென உள்ளே நுழைந்த பெண் காவலர்கள் இருவர் தங்களுக்கு புகார் வந்துள்ளதாகவும் இந்த நிகழ்ச்சி குறித்து விசாரித்து ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்று தங்களது மேலதிகாரி அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினர்

அப்போது புகழ் முகம் அதிர்ச்சியில் உச்சத்துக்கு இருக்கும் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ஒருவேளை உண்மையாக போலீசார் வந்தார்களா? அல்லது வழக்கம்போல் பிராங்க் வீடியோவா என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்து தான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.