close
Choose your channels

பூஜா ஹெக்டேவின் சிறுவயது புகைப்படம்: இணையத்தில் வைரல்

Thursday, July 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, அதன்பின் தெலுங்கு திரையுலகில் பிஸியானார் என்பதும் அங்கு அவர் தற்போது சிரஞ்சீவிவின் ‘ஆச்சார்யா, பிரபாஸ் நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ உள்பட பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரியான பூஜா ஹெக்டே, தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜாவிற்கு சுமார் 15 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதும் அதில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் பூஜா ஹெக்டே தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.