close
Choose your channels

கண்ணாடி முன்னாடி கவர்ச்சி போஸ்.. பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Wednesday, August 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாஜ்வா கண்ணாடி முன்னாடி நின்று கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

பரத் நடித்த ’சேவல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான பூனம் பாஜ்வா அதன் பிறகு ஜீவா நடித்த ’தெனாவெட்டு’, விஷால் நடித்த ‘ஆம்பள’, ‘சுந்தர் சியின் ‘அரண்மனை 2’, ஜிவி பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வாவுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தனது ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் பூனம் பாஜ்வா கண்ணாடி முன்னாடி கருப்பு வெள்ளை கிளாமர் உடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்களுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான லைக் குவிந்து உள்ளது என்பதும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.