close
Choose your channels

இந்திய அணியின் வெற்றியை அரைநிர்வாண போஸ் கொடுத்து கொண்டாடிய நடிகை

Monday, June 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இங்கிலாந்தில் உள்ள இந்திய ரசிகர்களும் இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகை பூனம் பாண்டே கிட்டத்தட்ட ஒரு அரைநிர்வாண போஸ் ஒன்றின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இந்த புகைப்படம் இந்திய அணியின் வெற்றிக்காக என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வர தயார் என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

A Pic for Team India. #WCW2019

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.