வைரலாகும் ரஜினியின் முறுக்குமீசை வீடியோ
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போஸ்டரில் ரஜினி முறுக்குமீசை தோற்றத்துடன் கள்ளங்கபடம் இல்லாத புன்சிரிப்புடன் தோற்றமளித்தார்.
இந்த நிலையில் தற்போது உபி மாநிலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ரஜினி முறுக்கு மீசையுடன் இருக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக ரஜினி முறுக்கு மீசையுடன் படப்பிடிப்புக்கு வந்தார்.
'பேட்ட' படப்பிடிப்புக்கு ரஜினி காரில் வந்தபோது அவருடன் இருந்த நடிகர் ஒருவர் ரஜினியின் முறுக்குமீசை தோற்றத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.