close
Choose your channels

'கொடுத்து வச்சது அந்த ரோஸ் தான்: ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்..!

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் கையில் ரோஸ் வைத்திருக்கும் வேற லெவல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவர் பூக்களை கைகளில் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஜாலியான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன

ஒத்த ரோஜா, ரம்யா பாண்டியன் முகமே மலர் போல் இருக்கிறது, எங்கள் தலைவி, கொடுத்து வைத்த ரோஜா என பலவிதமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன. விதவிதமான ரோஜா பூக்களுடன் ரம்யா பாண்டியனின் இந்த போட்டோஷூட் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.