close
Choose your channels

துர்கா தேவியாக மாறிய ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோஷூட்..!

Sunday, October 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நவராத்திரி ஸ்பெஷலாக நடிகை ரம்யா பாண்டியன் துர்கா தேவியாக மாறி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் என்பதும் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும் என்பது தெரிந்ததே.

சமீபத்தில் நவராத்திரி ஸ்பெஷலாக சிவப்பு நிற காஸ்ட்யூம் அணிந்து அவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது அவர் துர்கா தேவி போல காஸ்ட்யூம் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

மேலும் இந்த பதிவில் அவர் ’நவராத்திரி என்பது ஒவ்வொரு பெண்ணும் துர்கா தேவியின் ஆவியை தன்னுள் சுமந்து இருப்பதை நினைவூட்டுகிறது. கடுமையான, நெகிழ்ச்சியான, சக்தி வாய்ந்த தேவியின் முக்கியத்துவத்தை இந்த நாளில் கொண்டாடுவோம், ஒவ்வொரு பெண்ணின் வலிமையையும் போற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.