close
Choose your channels

கலக்கலான கிளாமர் காஸ்ட்பூம், கருப்பு வெள்ளை வீடியோவில் ரம்யா பாண்டியன்!

Tuesday, February 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது கருப்பு வெள்ளை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாகவே ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியீடு ரசிகர்களுக்கு விருந்து அளித்து இன்ப அதிர்ச்சியை தருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன்னர் ஏஆர் ரகுமானின் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பின்னணி இசையில் உருவான கருப்பு-வெள்ளை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கலக்கலான கருப்பு கிளாமர் காஸ்ட்யூமில் உள்ள இந்த கருப்பு வெள்ளை வீடியோவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.