close
Choose your channels

சல்மான்கானின் 'ரேஸ் 3' சென்னை ஓப்பனிங் வசூல் விபரம்

Monday, June 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் தினத்தில் சல்மான்கான் படம் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆண்டும் அதேபோல் அவர் நடித்த 'ரேஸ் 3' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சல்மான்கானுக்கு சென்னையில் ஒரு மிகபெரிய ரசிகர் கூட்டமே இருப்பதால் சென்னையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்தியடையும் வகையில் இருந்தது. இந்த படம் சென்னையில் 13 திரையரங்குக்களில் 162 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.60,68,929 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான்கானின் 'ரேஸ் 3' திரைப்படம் இந்தியா முழுவதும் வெளீயான இரண்டு நாட்களில் ரூ.67 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.