close
Choose your channels

தாயும் மகளும்: மகளிர் தினத்தில் நடிகர் சூரியின் க்யூட் வீடியோ வைரல்!

Tuesday, March 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு க்யூட் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது .

தனது மகளுக்கு தலையைத் துவட்டி விடுவது போன்ற வீடியோவை வெளியிட்ட சூரி மகளிர் தின வாழ்த்துக்களை கூறியிருப்பதாவது: என்ன பெத்த தாய்க்கும், நான் பெத்த தாய்க்கும் மற்றும் எல்லா தாய்மார்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ’விடுதலை’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.