close
Choose your channels

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்': மாஸ் அப்டேட் கொடுத்த சன்பிக்சர்ஸ்!

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'திருச்சிற்றம்பலம்’ படத்தின் மாஸ் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்’.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் கேரக்டர் அறிமுகம் நாளை முதல் வெளியிடப்படும் என சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ஒன்றில் இளையராஜாவின் புகைப்படத்திற்கு எதிரே தனுஷ் உட்கார்ந்து அவரை பார்ப்பது போன்றும் உள்ளது. இந்த போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.