close
Choose your channels

கொல மாஸ் 'விஸ்வாசம்' டிரைலர்: தல ரசிகர்கள் உற்சாகம்

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டது தெரிந்ததே. இந்த படத்தின் முன்பதிவுகளும் ஒருசில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் தனது சமூக வலைத்தளத்தில் விஸ்வாசம் டிரைலர் பணி குறித்து புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் கொல மாஸா ஒரு டிரைலர் தயாராகிவிட்டது என்று கூறியுள்ளார்.

'விஸ்வாசம்' டிரைலர் தணிக்கைக்கு சென்று நாளை அல்லது நாளை மறுநாள் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் தல ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சகட்டத்தில் உள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.