close
Choose your channels

கிளாமர் உடையில் யோகா செய்யும் தமிழ் நடிகை: குவியும் லைக்ஸ்

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடையில் யோகா செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஜீவா நடித்த ’தெனாவட்டு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ரோமியோ ஜூலியட், அரண்மனை2, குப்பத்து ராஜா உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாளம் மற்றும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா.

இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடையில் யோகா செய்யும் புகைப்படங்களை நடிகை பூனம் பாஜ்வா பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக்ஸ் செய்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் தங்களுடைய பாணியில் கமெண்ட்ஸ்களையும் சுவாரஸ்யமாக பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.