close
Choose your channels

ரஜினிக்கு வந்த மிரட்டல் குறித்து தமிழிசை செளந்தரராஜன்

Saturday, May 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ரஜினி 161' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான போட்டோஷூட் இன்று நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் கதை மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாறு என்ற செய்தி வெளியாகி வந்ததை அடுத்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனிடம் இருந்து ரஜினிக்கு மிரட்டல் கடிதம் வந்தது என்பது குறித்த செய்தியை சற்றுமுன்னர் பார்த்தோம்./

இந்த நிலையில் இந்த மிரட்டல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சற்று முன்னர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியபோது, 'ரஜினி உள்ளிட்ட யார் மீதான மிரட்டல்களையும் அனுமதிக்க முடியாது' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.