தல தோனியை சந்தித்த சீயான் விக்ரம்: வைரல் புகைப்படம்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனியை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரம் சந்தித்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி வீரர்களின் ஏலம் தொடர்பாக ஆலோசனை செய்ய சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வருகை தந்திருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னைக்கு வந்திருந்த தல தோனியை சியான் விக்ரம் சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்தமுறை தல தோனி சென்னை வந்திருந்தபோது தளபதி விஜய்யை சந்தித்த நிலையில் தற்போது விக்ரமை சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.