close
Choose your channels

தோழிகளுடன் செம எஞ்ஜாய் செய்யும் தளபதி விஜய் பட நடிகை: வைரல் வீடியோ

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் தோழிகளுடன் கடலில் செம எஞ்ஜாய் செய்து நடனமாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளவர் நடிகை அபர்ணாதாஸ். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்தவர் என்பதும் அதனை அடுத்து தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் என்பதும், இந்த படத்தில் அவரது கேரக்டர் கதையின் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வெளியானால் நடிகை அபர்ணாதாஸ்க்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அபர்ணாதாஸ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் தனது தோழிகளுடன் கடலில், படகில் மற்றும் கடற்கரை மணலில் செம ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.