close
Choose your channels

மாதச்சம்பளம் எவ்வளவு வேண்டும்? டிக்டாக் இலக்கியாவிடம் பேரம் பேசும் ரெளடிபேபி சூர்யா!

Monday, July 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக்டாக் பிரபலம் இலக்கியாவிடம் ’என்னுடன் சிங்கப்பூர் வரை உனக்கு மாத சம்பளம் எவ்வளவு வேண்டும்? என ரவுடி பேபி சூர்யா பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக்கில் கிளாமரான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இலக்கியா, தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரவுடி பேபி சூர்யாவும், டிக்டாக்கில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார் என்பதும் இவர் மீது தற்போது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடிக்கடி சிங்கப்பூர் செல்லும் ரவுடி பேபி சூர்யா, டிக்டாக் இலக்கியாவையும் சிங்கப்பூர் அழைத்துச் செல்வதற்காக போன் மூலம் பேசியுள்ளார். இதுகுறித்து இருவரும் போனில் உரையாடிய ஆடியோ இணையதளங்களில் கசிந்துள்ளது. இரண்டு மாதம் என்னுடன் சிங்கப்பூர் வரவேண்டும், உனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்? என ரவுடி பேபி சூர்யா கேட்பதும் அதற்கு இலக்கியா, ‘இரண்டு மாதம் என்றால் ஆறு லட்சம் சம்பளம் வேண்டுமென பதிலளிப்பதும் ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.