close
Choose your channels

கையில் சரக்கு, ஸ்டார் ஹோட்டலில் ரூம்.. டிக் டாக் இலக்கியாவின் ஓவர் கிளாமர்..!

Sunday, June 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலக்கியா சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் கையில் சரக்குடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

டிக்டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலக்கியா. டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின் சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து லைக்ஸ்களை அள்ளி கொண்டு வருகிறார்.

கிளாமர் புகைப்படங்கள் மூலம் இளைஞர்களை தனது பக்கம் இழுத்த இலக்கியாவுக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தன. குறிப்பாக ’நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தில் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி, நீச்சல் குள காட்சி என கவர்ச்சியாக இலக்கியா நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு வேறு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் உள்ள அறையில் சரக்கு அடிப்பது போன்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் கமெண்ட்கள் வேற லெவலில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.