close
Choose your channels

இன்பநிதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி.. பிரத்யேக பேட்டி..!

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தயாரிப்பாளர் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இன்ப நிதியின் புகைப்படம் வெளியாகி ஏற்படுத்திய சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசினார்.

இன்பநிதியின் புகைப்படம் வைரலானது குறித்து கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் ’அவருக்கு 18 வயது ஆகிவிட்டது, இது அவருடைய பர்சனல், எனக்கும் என்னுடைய மனைவிக்கும் அவருக்குமான விஷயம் இது. இதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. இது அவருடைய பர்சனல், இதற்குள் நானே ஒரு லிமிட்டை தாண்டி தலையிட விரும்பவில்லை’ என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் இந்த பேட்டியில் 'கலகத்தலைவன்’ படத்தில் ஒரு சில மாற்றங்கள் நான் செய்ய சொன்னேன், ஆனால் அதை மகிழ்திருமேனி செய்யவில்லை என்றும் கூறிய உதயநிதி, தற்போது நடத்தி முடித்துள்ள ’கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.