close
Choose your channels

அண்ணன் வந்தா ஆட்டம்பாம்: வைரலாகும் 'வாத்தி' பாடல்

Tuesday, March 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்ட’ர் படத்தில் இடம்பெற்ற ’வாத்தி இஸ் கம்மிங்’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சரியாக 5 மணிக்கு வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது

இந்த பாடல் அனைவரையும் எழுந்து ஆட்டம் போடவைக்கும் வகையில் ஒரு தர லோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத்தின் அட்டகாசமான இசையில் அமைந்துள்ள இந்த பாடலில் அனிருத் ஒரு சில காட்சிகளில் இடம்பெற்று நடனமாடுகிறார் என்பது கூடுதல் சிறப்பு

கல்லூரி மாணவர்களிடையே விஜய் போடும் குத்தாட்டம் திரையில் தோன்றும்போது திரையரங்கமே அதிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கானா பாலச்சந்தர் எழுதிய இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.