close
Choose your channels

இன்னும் சற்று நேரத்தில் கவர்னருடன் விஷால் சந்திப்பு

Saturday, December 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததும், அந்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது வேட்புமனு நிராகரிப்பு குறித்து கவர்னர், டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஜனாதிபதியிடம் புகார் அளிக்கவுள்ளதாக விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார்

இதன்படி இன்னும் சற்று நேரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை விஷால் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து அவர் புகார் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர்-விஷால் சந்திப்பில் நடந்தது என்ன என்பதை இன்னும் சற்று நேரத்தில் இதே பகுதியில் பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.