close
Choose your channels

மிஷ்கின் - விஷால் படத்தின் தலைப்பு

Thursday, March 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த 'மருது' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவிருந்த 'சண்டக்கோழி 2' திரைப்படம் திடீரென கேன்சல் ஆனதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் விஷால் அடுத்ததாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.


இந்த படத்திற்கு 'துப்பறிவாளன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் பாணியில் உருவாகும் அதிரடி ஆக்சன் படத்தில் விஷால் நடிப்பது முதல்முறை என்பதால் ரசிகர்களுக்கு ஒரு பக்கா ஆக்சன் விருந்து காத்திருக்கின்றது என்பதாகவே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.