close
Choose your channels

ரஷ்யாவில் 'வலிமை', 'பீஸ்ட்' படப்பிடிப்பு: அஜித், விஜய் சந்திப்பு நடக்குமா?

Monday, August 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் உள்பட ‘வலிமை’ படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

அதேபோல் நேற்று சென்னையில் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அடுத்த மாதம் ‘பீஸ்ட்’ படக்குழுவினர்களும் ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே ரஷ்யாவில் அஜித்தின் ‘வலிமை’ மற்றும் விஜய்யின் ‘பீஸ்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அஜித், விஜய் சந்திப்பு ரஷ்யாவில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.