close
Choose your channels

ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்ட அமலாபால்.. வைரல் புகைப்படம்..!

Sunday, November 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்ட அமலாபால்.. வைரல் புகைப்படம்..!

நடிகை அமலா பால் தனது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து புகைப்படத்தையும் பதிவு செய்திருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இந்த நிலையில் அவர் சற்றுமுன் தனது ஆண் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை கொச்சியில் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இரண்டு மனங்கள் கைகோர்த்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அந்த பதிவில் கேப்ஷனாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை அமலாபாலின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.