close
Choose your channels

'அர்ஜூன்ரெட்டி' ரீமேக் படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, October 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜூன்ரெட்டி' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகியது என்பது தெரிந்ததே. இந்த ஒரு படத்தின் வெற்றியால் அதிக வாய்ப்புகள் பெற்ற விஜய்தேவரகொண்டா தற்போது டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அற்விக்கப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஷாஹித் கபூர் மற்றும் கியாரா அதானி நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு 'கபீர்சிங்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தீப் ரெட்டி இயக்கி வரும் இந்த படம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி வெளிவரும் என அற்விக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.