close
Choose your channels

அருண்விஜய் படக்குழு எடுத்த முடிவால் சந்தானம் படத்திற்கு அடித்த லக்!

Tuesday, November 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண்விஜய் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் சந்தானம் நடித்த படத்திற்கு லக் அடித்து உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன

அருண் விஜய் நடிப்பில் அறிவிழகன் இயக்கத்தில் உருவான ‘பார்டர்’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் நடந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படம் டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே நவம்பர் 19ஆம் தேதியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த சந்தானம் நடித்த ’சபாபதி’ திரைப்படம் தற்போது சோலோவாக ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இதனால் அந்த படத்திற்கு லக் அடித்து உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.