close
Choose your channels

பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த 'அவ்வை சண்முகி' குழந்தை நட்சத்திரம்: வைரல் புகைப்படங்கள்

Saturday, February 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவ்வை சண்முகி’. கமல்ஹாசன், மீனா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன்-மீனா தம்பதியின் மகளாக ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார். அந்த நட்சத்திரத்தின் நடிப்பு மிகச் சிறந்த அளவில் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது அவருடைய சமீபத்திய புகைப்படம் இன்டர்நெட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது

அவருடைய பெயர் அன் அலெக்சியா அன்ரா. மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் என்பதும், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அன் அலெக்சியா அன்ரா தனது சமூக வலைத்தளத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.