close
Choose your channels

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? 2 நேரடி நாமினேஷன் யார் யார்?

Monday, November 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் நாமினேஷன் செய்யப்படுபவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் அந்த வார இறுதியில் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த வாரம் நேரடி நாமினேஷன் செய்ய விஷ்ணுவுக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் அவர் மாயா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரையும் நாமினேஷன் செய்தார். இவர்களை தவிர 6 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர்.

நேரடி நாமினேஷன் செய்யப்பட்ட மாயா, அக்சயா தவிர, மணி, அர்ச்சனா, ரவீனா, விசித்ரா, பூர்ணிமா, பிராவோ ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த வாரம் மணி மற்றும் விசித்ராவை நான்கு போட்டியாளர்களும், பிராவோ, அர்ச்சனா, பூர்ணிமாவை மூன்று பேர்களும் ரவீனாவை 2 பேர்களும் நாமினேட் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.