close
Choose your channels

இசைஞானியுடன் மீண்டும் இணைந்த தனுஷ்

Tuesday, February 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடினார் என்ற் செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் மீண்டும் இசைஞானியுடன் தனுஷ் இணைந்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஆம், மராத்தி படம் ஒன்றுக்கு இசையமைத்து வரும் இளையராஜா, அந்த படத்திற்காக அவர் கம்போஸ் செய்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்.

இந்த பாடல் இசைஞானியின் இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் மட்டுமின்றி மராத்தி மொழியில் அவர் பாடும் முதல் பாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.