close
Choose your channels

டீசர் வெளியீட்டு விழா.. மீடியா முன் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்ட இயக்குனர்.. வைரல் வீடியோ..!

Tuesday, August 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அந்த படத்தில் நடித்த நடிகையை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் ஏ.எல். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’திரகபாதர சாமி’. இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இதில் தயாரிப்பாளர் தின ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவின் உறவினர் மன்னாரா சோப்ரா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அவரும் இந்த டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்

கிளாமர் உடையில் வந்த அவரை இயக்குனர் ஏ.எல். ரவிக்குமார் திடீரென கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனரின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த வண்ணார சோப்ரா சிரித்துக்கொண்டே மதிப்பியுள்ளார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.