close
Choose your channels

ஷங்கரின் மகளுக்கு திருமணமா?

Tuesday, November 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட் இயக்குனர்களுக்கு இணையாக பேசப்பட்டு வரும் கோலிவுட் இயக்குனர் ஷங்கர் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தாலும் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு பக்கம் திரையுலகில் பிஸியாக இருக்கும் ஷங்கர் இன்னொரு பக்கம் தனது குடும்பத்தில் நடக்க உள்ள நிகழ்ச்சி ஒன்றுக்காக பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஷங்கரின் மூத்த மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்திருந்தார் என்பதும் இந்த தம்பதிக்கு அதிதி ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா சங்கர் ஆகிய 2 மகள்களும் அர்ஜித் என்ற மகனும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos