close
Choose your channels

சூது கவ்வும் படம் மாதிரி தான் தமிழ் படம் எடுப்பேன் - ஜெய ஜெய ஜெய ஜெய ஹே இயக்குனர் விபின் தாஸ்

Wednesday, July 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.முக்கிய நட்சித்திரமாக பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் Vipin Das கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் Vipin Das அவர்களிடம் நீங்கள் இயக்கிய Jaya Jaya Hey திரைப்படம் இந்தியா முழுக்க ஹிட் ஆகும் என்று எதிர்பார்த்தீர்களா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு இயக்குனர் Vipin Das அவர்கள் "இவ்வளோ பெரிய ஹிட் ஆகும்னு எதிர்பாக்கல .

எங்கெல்லாம் சமநிலை தவறுகிறதோ அங்கெல்லாம் படம் ஹிட் ஆகும் என்று நினைத்தேன் ஆனால் சீக்கிரம் ஹிட் ஆனது ரொம்ப சந்தோசமாக உள்ளது "என்று கூறினார்.அதற்கடுத்து தமிழ் திரையுலகில் நீங்கள் படம் இயக்கினால் அது எப்படி பட்ட படமாக இருக்கும் ? என்று கேட்கப்பட்டது.அதற்கு இயக்குனர் Vipin Das அவர்கள் "Soodhu Kavvum படம் ரொம்ப பிடிக்கும்.அந்த மாதிரி படத்தை தான் இயக்குவேன்"என்று பதில் கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.