close
Choose your channels

ஹோலி கொண்டாடிய காதல் பறவைகள் பிரியங்கா சோப்ரா: நிக் ஜோனஸ் -  டிவிட்டரில் கலக்கிய புகைப்படங்கள்

Monday, March 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹோலி கொண்டாடிய காதல் பறவைகள் பிரியங்கா சோப்ரா: நிக் ஜோனஸ் -  டிவிட்டரில் கலக்கிய புகைப்படங்கள்

கடந்த 2018 இல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் ஜோடி தனது முதல் ஹோலி பண்டிகையை கொண்டாடி இருக்கிறது. குளிர் காலத்திற்கு பின்வரும் வசந்த கால கொண்டாட்டமான இந்த ஹோலி இந்துக்களின் பிரதான பண்டிகையாகவும் கருதப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ஏற்பாடு செய்திருந்த ஹோலி கொண்டாட்டத்தில் உலக அழகி மற்றும் இன்றைய காதல் நட்சத்திரமான பிரியங்கா தனது கணவருடன் இணைந்து ஒரு அசத்தலான ஹோலியை கொண்டாடி இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது டிவிட்டரில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

பால் வண்ண நிறத்தில் உடையணிந்து வந்த இந்த ஜோடி ஹொலி கொண்டாட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவிக்கொண்டு ஒரு வண்ணமயமான விழாவைச் சிறப்பித்து இருக்கிறார்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.