close
Choose your channels

சூப்பர் ஹிட் பாடலுக்கு செம ஆட்டம் போடும் 'இரவின் நிழல்' நடிகை.. வைரல் வீடியோ..!

Tuesday, April 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்த்திபன் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை சூப்பர் ஹிட் பாடலுக்கு செம நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

விஜய் நடித்த ’மாஸ்டர்’ பார்த்திபன் நடித்த ’இரவின் நிழல்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை பிரிகிடா சகா. இவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரிகிடா, ரவி தேஜா நடித்த ’தமாக்கா’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு செம நடனமாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.