close
Choose your channels

ஐக்கி பெர்ரியுடன் செம ஆட்டம் போட்ட அபிஷேக்: வைரல் வீடியோ!

Monday, December 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் எலிமினேஷன் ஆன ஐக்கி பெர்ரி மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் ஆடும் செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கடந்த 70 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து 56வது நாள் எலிமினேட் செய்யப்பட்ட ஐக்கி பெர்ரி மற்றும் 63வது நாள் எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ஆகிய இருவரும் இணைந்து செம டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஐக்கி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.