close
Choose your channels

என்னை கவர்ந்த மூன்று தமிழ் ஹீரோக்கள்: ஜோதிகா

Saturday, November 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, விதார்த், ராதாமோகன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் பேசிய நடிகை ஜோதிகா, 'நான் மூன்று தமிழ் ஹீரோக்களுடன் நடிக்கும்போது மட்டும் மிகவும் செளகரியாக உணர்வேன். அவர்கள் சூர்யா, தல அஜித் மற்றும் மாதவன் என்று கூறினார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சிம்பு உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் ஜோதிகா, மேற்கண்ட மூவர் பெயரை மட்டும் கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.